லேட்டஸ்ட்

வவுனியாவில் அமைந்துள்ள உணவகத்தின் உணவில் புழுக்கள்

முகநூல் நண்பர் ஒருவர் தனது பதிவில் பின்வி வருமாறு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்

”வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிறின்ஸ் உணவகத்தில் இன்று 19.08.2021 நண்பகல் வாங்கிய மதிய உணவில் புழுக்கள் காணப்பட்டதால் அதை கடை முதலாளியிடம் கேட்ட போது இதெல்லாம் சாதாரண விடயம் என்று கூறி உணவுக்குரிய பணத்தை திருப்பி தந்துவிட்டார்.”

Leave a Reply

Your email address will not be published.

Back to top button