லேட்டஸ்ட்

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி

ஆகஸ்ட் – 28, சனி – 2021

▪️வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

▪️அவரது அலுவலக அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அமைச்சருக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

▪️இதனை அடுத்து, தன்னுடன் அண்மைக் காலமாக நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button