லேட்டஸ்ட்breaking news

முக்கியமான வேண்டுகோள் !!

Election voter list registration 2021

இந்த முறை நாட்டில் நிலவும் தொற்று காரணமாக வாக்காளர் பட்டியல் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் பெயர் 2021 வாக்காளர் பட்டியலில் இருப்பதனை online மூலமாக உறுதிப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பாகும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதிப்படுத்த இங்கே கிளிக் செய்யவும்.

பெயர் இல்லாதவர்கள் online மூலமாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான முழுமையான விபரங்களை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும் .

2021 செப்டம்பர் 07 இற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button