லேட்டஸ்ட்

பைசர் தடுப்பூசியின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்தது.

▪️கட்டார் எயார்வேஸ் விமானம் ஊடாக 76 ஆயிரம் டோஸ் பைசர் தடுப்பூசிகள் இன்று(23) காலை நாட்டை வந்தடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

▪️இதேவேளை 1 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

▪️மேலும் 2 மில்லியன் டோஸ் சினோபாம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

▪️சீனா இதுவரை 13.98 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button