லேட்டஸ்ட்விளையாட்டு

குசல் பெரேராவுக்கு கொரோனா

▪️இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

▪️எதிர்வரும் தென்னாபிரிக்காவுடனான போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button