லேட்டஸ்ட்உள்ளூர்

இனி Hybrid Lockdown

ஆகஸ்ட் – 28, சனி – 2021

▪️Hybrid Lockdown நடைமுறையொன்று தொடர்பில் இனி கவனம் செலுத்தப்படல் வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

▪️கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் நேற்று (27) கலந்து கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

▪️நாளாந்த வேலை செய்வோர் தொடர்பில் மாத்திரமே தமக்கு பிரச்சினை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

▪️கட்டிட நிர்மானம், வீதி புனரமைப்பு போன்ற பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வர்த்தக நிலையங்களை உரிய முறையில் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button