breaking news

நாடு தொடர்ந்தும் அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை முடக்கம் – சற்றுமுன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

செப்டம்பர்-17, வெள்ளி – 2021

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர்
ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Back to top button