breaking news

கொழும்பில் கொரோனா பாதித்த தாய்க்கு ஒரே பிரசவத்தில் மூன்றுக் குழந்தைகள்

செப்டம்பர் – 09, வியாழன் – 2021

▪️ 27 வயதான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்றுக் குழந்தைகளை பிரவசித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

▪️குறித்த தாயார் கொழும்பு சொய்ஸா மருத்துவமனையில் குழந்தைகளை பிரசவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

▪️அப்பெண்ணுக்கு இன்றுக்காலை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயும் மூன்று சிசுகளும் நலமாக இருக்கின்றனர் என வைத்தியசாலை தரப்பு அறிவிப்பு.

▪️எனினும் குழந்தைகளுக்குத் தொற்று இருக்கின்றதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Back to top button