breaking newsஉள்ளூர்

ஆறு மாத குழந்தையொன்று கொவிட் தொற்றால் வவுனியாவில் உயிரிழப்பு

▪️வவுனியாவில் 6 மாத குழந்தையொன்று கொவிட் தொற்று காரணமாக பலியாகியுள்ளது.

▪️குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

▪️இதனையடுத்து வைத்தியசாலையின் கொவிட் விடுதியில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button