உள்ளூர்

மருத்துவ சங்கம் வெளியிட்ட மாணவர்களுக்கான நற்செய்தி

செப்டம்பர் – 09, வியாழன் – 2021

▪️பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியே உகந்தது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் எடுத்துரைத்துள்ளது.

▪️அரச மருத்துவ சங்கத்தினருக்கும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது குறித்த விடயமும் தெரிவிக்கப்பட்டதாக அரச மருத்துவ சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் Dr.வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

Back to top button