விளையாட்டு

T20 உலக கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

செப்டம்பர் – 09, வியாழன் – 2021

4 ஆண்டுகளுக்கு பிறகு T20 அணியில் அஷ்வின்,

ஆலோசகராக தோனி நியமனம்

T20 உலக கிண்ணத்திற்கான இந்திய அணி.

 1. விராட் கோலி(கேப்டன் )
 2. ரோஹித் சர்மா(வைஸ் கேப்டன் )
 3. கேஎல் ராகுல்
 4. சூர்யகுமார் யாதவ்
 5. ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்)
 6. இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்)
 7. ஹர்திக் பாண்டியா
 8. ரவீந்திர ஜடேஜா
 9. ராகுல் சாஹர்
 10. ரவிச்சந்திரன் அஷ்வின்
 11. அக்ஸர் படேல்
 12. வருண் சக்கரவர்த்தி
 13. ஜஸ்ப்ரித் பும்ரா
 14. புவனேஷ்வர் குமார்
 15. முகமது ஷமி
Back to top button