கெல்த் ரிப்ஸ்

கொரோனா தடுப்பூசியை யார் எல்லாம் போடலாம்? போடக்கூடாது?

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும்.

முதல் தவணையாக எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதான் இரண்டாவது தவணையாகவும் கொடுக்கப்பட வேண்டும். தடுப்பு மருந்துகளை மாற்றி மாற்றி கொடுக்கக் கூடாது.

  1. மருந்துகள், உணவுப் பொருட்களினால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள், கொரோனா தடுப்பு தடுப்பூசி போடக் கூடாது
  2. மாதவிடாய் சரியான இடைவெளியில் இல்லாதவர்கள்,
  3. நோய் எதிர்ப்பு குறைபாடு உடையவர்கள்,
  4. காய்ச்சல் இருப்பவர்கள் தடுப்பூசி போடக் கூடாது.
  5. பாலூட்டும் தாய்மார்கள், கருவுற்ற பெண்கள் தடுப்பூசி போடக் கூடாது.
  6. கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள்,
  7. பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள்,
  8. நோயால் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்கள் தடுப்பூசி போடக் கூடாது.
  9. பி.சி.ஆர் பாசிட்டிவ் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள கூடாது

இரத்தம் உறைதல் அல்லது இரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்களுக்கு தடுப்பூசியை அவதானத்துடன் வழங்க வேண்டும். நாட்பட்ட இருதய, நரம்பியல்,நுரையீரல், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்தில் கொண்டு தடுப்பூசி கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button