corona news and updates

மேலும் 160 மரணங்கள் பதிவு

▪️இலங்கையில் கொவிட் தொற்று தொடர்பான மேலும் 160 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

▪️அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,775 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 160 மரணங்களுடன், இலங்கையில் இதுவரையில் 5,935 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

▪️ மரணமடைந்த 160 பேரில், 87 ஆண்கள், 73 பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.

Back to top button