corona news and updatesஉள்ளூர்

மேலும் 189 மேலும் 189 கொவிட் மரணங்கள்

செப்டம்பர் – 05, ஞாயிறு- 2021

▪️நாட்டில் மேலும் 189 கொவிட் மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (04) மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

▪️இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் 96 ஆண்களும், 93 பெண்களும் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Back to top button