corona news and updates

மேலும் 175 மரணங்கள் பதிவு.

செப்டம்பர் – 09, வியாழன் – 2021

▪️இலங்கையில் கொவிட்vதொற்று தொடர்பில் மேலும் 175 மரணங்கள் நேற்று (08) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

▪️அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே இருந்த 10,689 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 175 மரணங்களுடன், இதுவரை 10,864 கொவிட் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

▪️இவ்வாறு மரணமடைந்தவர்களில் 96 ஆண்களும் 79 பேர் பெண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button