corona news and updatesஉள்ளூர்

மேலும் 145 மரணங்கள் பதிவு.

செப்டம்பர் – 04, சனி- 2021

▪️இலங்கையில் கொவிட் தொடர்பான 145 மரணங்கள் நேற்று (03) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

▪️அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 9,604 மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 145 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 9,806 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

▪️ இவ்வாறு மரணமடைந்த 145 பேரில், 77 பேர் ஆண்களும் 68 பேர் பெண்களும் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 117 பேர் என்பதும் குறிப்பிடத்தக்ககது .

Back to top button