corona news and updatesஉள்ளூர்

கொரோனா தொற்றால் மேலும் பலர் மரணம்.

செப்டம்பர் – 06, திங்கள்- 2021

▪️நேற்று மாத்திரம் நாட்டில் 180 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

▪️இதன்படி நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கையானது 10,320 ஆக அதிகரிக்கின்றது. இ‌வ்வாறு மரணமடைந்தவர்களில் 97 ஆண்களும் 83 பெண்களும் அடங்குவர்

Back to top button