corona news and updatesலேட்டஸ்ட்

இலங்கையில் புதிதாக மற்றுமொரு டெல்ட்டா பிறழ்வு கண்டுபிடிப்பு

▪️டெல்ட்டா வைரஸ் திரிபுடனான Mutation என்ற மற்றுமொரு திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

▪️இதன்படி ,டெல்ட்டா திரிபின் மூன்று பிறழ்வுகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்னுமொரு புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

▪️ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் டெல்ட்டா வைரஸின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

▪️டெல்ட்டா திரிபின் மூன்று பிறழ்வுகளும் அடையாளம் காணப்பட்ட ஒரே ஒரு நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button