கிசுகிசுக்கள்

  Movie listing

   பொற்கால நினைவுகள்

   • சுருளி ராஜன்

    தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கென்றே எம்ஜிஆர், சிவாகி காலகட்டங்களில் நிறையபேர் இருந்தார்கள் . அப்படிபட்ட அந்தகால சினிமாவில் இவர் என் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் வந்தாலே போதும் என்ற அளவிற்கு இருந்தவர் நடிகர் சுருளி ராஜன். எப்படியாவது படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என தொடர்ந்து கஸ்டப்பட்டு கால்சீட் வாங்குவார்களாம், அந்தளவிற்கு பிரபலமாக இருந்துள்ளார். நடிகர், நடிகைகளுக்கு சமனாக பிஸியாக நடித்து வந்த சுருளிராஜன், எங்க வீட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் நடிகர் எம்ஜிஆர் உடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தவர். ஒரு படத்திற்கு 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியவர் . யாரிடமும் பக்குவமாக பேசக்கூடியவர், பத்திரிக்கையாளர்களுக்கென்றால் தனி மரியாதை. நடிகர் சுருளி…

    Read More »
   Back to top button