கிறுக்கல்கள்

வஞ்சகன்

என் நம்பிக்கை கொன்று என் புன்னகை பறித்து

என் மனம் உடைத்து என் காதல் உதறி சென்ற வஞ்சகன்

அதோ… மீண்டும், அதே பொய்கள் உரைத்து அழகாய் வலை விரித்து

அன்பான ஆடவன் போல் அப்பாவி பெண்ணவளின் மனதுள் அழியாத இடம் பிடித்து – நாளை அவள் மனதை சிதைக்கயிருப்பவன் இன்று செதுக்க வந்தவன் போல் இழிய நாடகம் ஆடுகிறான்.

மனிதி

Leave a Reply

Your email address will not be published.

Back to top button