கிறுக்கல்கள்

காதல்

காதல், புதிதாக ஒருவரை கண்டவுடன் கரம் தனை உதறி விட்டு கால்களை பிடித்து கெஞ்சிடினும் இரக்கமின்றி பிரிவதல்லவே!

ஓராயிரம் நபர்களை கண் காணிடினும் கரம் தனை இறுக்க பிடித்து கால் தடங்கள் மேலும் ஆழ பதித்து எம் இடத்திற்கு வேறேதும் நிகரில்லையென இதயத்துள் நிலை மாறாதிருப்பதே!

மனிதி

Leave a Reply

Your email address will not be published.

Back to top button