கல்வி

10,000 ரூபா பெறுமதியான பணப்பரிசிலுக்கான வினா போட்டி

Ezhuththu Magazine உடன் Mr. Physics இணைந்து நடாத்தும் 10,000 ரூபா பெறுமதியான பணப்பரிசிலுக்கான பௌதீகவியல் வினா போட்டி.

இதற்கான பதிவுகளை செய்ய https://ezhuththu.com/education-part/ ஊடாக 25 ஆம் திகதி காலை 10 மணி முதல் 30 ஆம் திகதி காலை 10 மணி வரை விண்ணப்பிக்க முடியும்

31 ஆம் திகதி மாலை 8:00 pm மணி தொடக்கம் 10:00 pm வரை Ezhuththu.com தளத்தில் போட்டி இடம்பெறும்

Leave a Reply

Your email address will not be published.

Back to top button