கல்வி

வணிக பாட வினா போட்டி .10/09 (how to do my exam -guide)

Ezhuththu Magazine (எழுத்து) உடன் பிரதீபன் மாஸ்ரர் இணைந்து நடாத்தும் பணப்பரிசிலுக்கான வணிக பாட வினா போட்டி.

இதற்கான 10 ஆம் திகதி(நாளை) மாலை 8:00 pm மணி தொடக்கம் 8.50 pm வரை https://bit.ly/3DVKqhb தளத்தில் போட்டி இடம்பெறும்.

பரீட்சைகள் செய்ய –

1.இந்த இணைப்பை click செ‌ய்யவு‌ம்

2.முதலாவது வரும் கூகிள் முடிவை click செ‌ய்‌து உங்கள் பதிவை செய்த பின்னர் உங்கள் பரீட்சையை செய்யவும்.

மேலதிக விபரங்களுக்கு – 0762939333

0776027511

Back to top button