கல்வி

வணிக பாட பரிசிற்குரிய போட்டி பரீட்சை

பிரதீபன் மாஸ்டர் கல்வி நிறுவனமும் எழுத்து அமைப்பும் இணைந்து நடத்தும் வணிக பாட பரீட்சை

பரீட்சைகள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் 10 ஆம் 20 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் மாலை 8 மணி அளவில் Ezhuththu.com தளத்தில் போட்டி இடம்பெறும்.

ஒவ்வொரு 30 ஆம் திகதிகளில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு அவருக்கு பெறுமதியான பண பரிசு வழங்கப்படும்

இதற்கான பதிவுகளை செய்ய https://ezhuththu.com/education-part/ ஊடாக விண்ணப்பிக்க முடியும்

Leave a Reply

Your email address will not be published.

Back to top button