கல்வி

தரம் ஐந்து புலமை பரிசில், A/L, O/L பரீட்சைகளுக்கான திகதிகள் முன்மொழியப்பட்டன!

செப்டம்பர் 05, ஞாயிறு 2021

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த சாதரண தரம், உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழியப்பட்ட திகதிகளை வெளியிட்டுள்ளது கல்வி அமைச்சு.

  • தரம் 05 புலமை பரிசில் பரீட்சை:- 2021 நவம்பர் 14
  • க.பொ.த உயர் தரம்:- 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10
  • வரை க.பொ.த சாதரண தரம்:- 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை

இவை முன்மொழியப்பட்ட தற்போதைய திகதிகள் எனவும் பின்னர் சூழ்நிலைகளை பொறுத்து பின்னர் இவை மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button